வேலை வழிகாட்டி: புவிசார் தகவல் ஆராய்ச்சி மையத்தில் JRF பணிகள்

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழுள்ள புவிசார் தகவல் ஆராய்ச்சி மையத்தில் JRF பணிகள்.

Update: 2021-09-07 17:30 GMT

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழுள்ள புவிசார் தகவல் ஆராய்ச்சி மையத்தில் JRF பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: JRF

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Civil Engineering-ல் M.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும் அல்லது Civil Engineering-ல் BE/B.Tech தேர்ச்சியுடன் NET/GATE இதில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: JRF

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: Computer Science & Engineering-ல் BE/ B.Tech. தேர்ச்சியுடன் NET/ GATE தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது ME/ M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: JRF

காலியிடம்: 1

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டத்துடன் NET/GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Sciences/Statistics/Computer Science-ல் ME/M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: JRF

காலியிடம்: 1

கல்வித்தகுதி: Geology/Re mote Sensing/Geography/Geo Informatics/Geomatics-ல் ME/ M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் கல்வித் தகுதி GATE/NET தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும்

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய உறுதி செய்து பதிவு அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும் .

அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

Defence Geoinformatics Research Establishment (DGRE),

Him Parisar,

Plot No.01, Sector 37A,

Chandigarh (UT) - 160 036.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.9.2021

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்துகொள்ள இந்த இணையதள லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://www.drdo.gov.in

Tags:    

Similar News