வேலை வழிகாட்டி: சென்னை IIT-ல் Full Stack Developer பணி
சென்னை IIT-ல் உள்ள தொழில்துறை ஆலோசகர் மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மையத்தில் Full Stack Developer பணி;
சென்னை IIT-ல் உள்ள தொழில்துறை ஆலோசகர் மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மையத்தில் Full Stack Developer பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Full-Stack Developer
காலியிடம்: 1
சம்பளவிகிதம்: ரூ.40,000 - 60,000
ஒப்பந்தக் காலம்: 3 வருடங்கள்
கல்வித்தகுதி: Computer Sci ence-ல் B.Tech./M.Tech. தேர்ச்சியுடன் குறைந்தது 4 அல்லது 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு/நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப் பார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
https:/icandsr.iitm.ac.in/ recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் (Advt. No.: ICSR/PR/Advt. 163/2021) கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : https://icandsr.iitm.ac.in
முழுவதும் கவனமாக படித்து ஆன்லைனில் விண்ணப்பம் செய்யுங்கள். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.9.2021.