வேலை வழிகாட்டி: புனேயில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் 156 காலியிடங்கள்

புனேயில் உள்ள Tropical Meteorology ஆய்வு மையத்தில் 156 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Update: 2021-07-16 13:35 GMT

புனேயில் உள்ள Tropical Meteorology ஆய்வு மையத்தில் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பணியின் பெயர், சம்பளம், காலியிடம், வயது வரம்பு  விபரங்கள் :

S.NO

 Name Of Post 

Pay 

No of Posts 

Age

1

Project Scientist - III

Rs.78,000/- + HRA

1745
2

Project Scientist - II

Rs.67,000/- + HRA

3740
3

Project Scientist – II

( Computer Appli Support sc.)

Rs.67,000/- + HRA

0140
4

Project Manager 

Rs.1,25,000/- Consolidated #

0165
5

Program Manager 

Rs.1,25,000/- Consolidated #

0165
6

Project Consultant 

Rs.78,000/- + HRA #

0165
7

Executive Head 

Rs.78,000/- + HRA #

0165
8

Project Scientist – I

(OBC – 8, SC-5, ST-2, & EWS-3)

Rs.56,000/- + HRA 

3335
9

Senior Project Associate

(OBC-1)

Rs.42,000/- + HRA 

05

40


S.NO

 Name Of Post 

Pay 

No of Posts 

Age

10

Training Coordinator 

Rs.42,000/- + HRA 

0140
11

Training Coordinator 

Rs.31,000/- + HRA 

Rs.25,000/- + HRA 

1335
12

Project Associate –II

(SC-1,OBC-2, EWS-1)

Rs.35,000/- + HRA

Rs.28,000/- + HRA

1035
13

Technical Assistant

(SC-1, OBC-2)

Rs.20,000 +HRA

0850
14

Project Assistant

(SC-1, OBC-2)

Rs.20,000 +HRA

0950
15

Field Worker

Rs.18,000 +HRA

0250
16

Scientific Administrative Asst

Rs.18,000 +HRA

0350
17

UDC

(01 for SC and 02 for OBC)

Rs.25,500 +HRA

0928
18

Section Officer 

Rs.44,900 +HRA

03

35


19

Project Associate – I

(C-DCA sponsored Project)

  

Rs.31,000 +HRA

0135


Total Posts - 1561


கல்வித்தகுதி

1.Project Scientist:

Meteorology / Earth Science/ Oceanography/ Ocean Technology/ Geography/ Geology ஆகிய கடல்சார் புவியியல் சார்ந்த பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது Life Science/ Engineering துறை சார்ந்த பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


2.Project Manager :

Oceanography/ Atmospheric Science / General Science / Engineering ஆகிய துறை சார்ந்த பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் Ph.D பட்டம் பெற்று, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3.Project Associate :

Physics/ Instrumentation/ Meteorology ஆகிய பாடப்பிரிவுகள் M.Sc பட்டம் அல்லது ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Atmospheric/ Lightning Instrumentation தொடர்பாக 2 ஆண்டுகள் ப்ராஜெக்ட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. Scientific Administrative Assistant :

எதாவது ஒரு பட்டபடிப்புடன் அறிவியல் ஆய்வக பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. Project Assistant:

B.Sc பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

6. Technical Assistant & Scientific Admin Assistant :

ஏதாவது ஒரு B.Sc பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

UDC :

எதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் அலுவலக பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் நன்றாக பணி புரிய தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

UDC பணிக்கு மட்டும் எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு நடத்தப்படும். இதர பணிகளுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்கண்ட அனைத்து தேர்வுகளும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.tromet.res.in/careers என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து, அதில் ஆன்லைன் மூலம் 1.8.2021 முன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேர்வு பற்றிய விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். (Advt No :PER/01/2021)

Tags:    

Similar News