புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு
JIPMER-Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research;
புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாய்ப்புகள் 2021 (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research). Research Fellow, Social Worker, பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
விபரங்கள்:
நிறுவனத்தின் பெயர் : ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
(JIPMER-Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research)
அதிகாரப்பூர்வ இணையதளம் : jipmer.edu.in
1.பதவி: Research Fellow
காலியிடங்கள் : 01
கல்வித்தகுதி : MBBS, Ph.D
வயது வரம்பு: 35 ஆண்டுகள்
பணியிடம்: புதுச்சேரி
சம்பளம்: மாதம் ரூ.45,500 /-
தேர்வு செய்யப்படும் முறை: நேரடித்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (இ-மெயில்)
E-Mail ID : nocijip@gmail.com
விண்ணப்ப கட்டணம் : கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03 ஜூன் 2021
2.பதவி - Social Worker
காலியிடங்கள் - 01
கல்வித்தகுதி - UG,PG
வயது வரம்பு -30 ஆண்டுகள்
பணியிடம் -புதுச்சேரி
சம்பளம் -மாதம் ரூ.32,000/-
தேர்வு செய்யப்படும் முறை - நேரடித்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : -ஆன்லைன் (இ-மெயில்)
E-Mail : officehbcrjipmer@gmail.com
விண்ணப்ப கட்டணம் கிடையாது
கடைசி தேதி : 31 மே 2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரபூர்வ வலைதளம் jipmer.edu.in இல் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதுமாக படித்து விண்ணப்பிக்கலாம்.