IREL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
IREL -Indian Rare Earths Limited இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் .
IREL நிறுவனத்தில் Director (Finance), Apprentices பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விபரங்கள் :
பதவி - Manager
காலியிடங்கள்- 07
கல்வித்தகுதி- Graduate, LLB, MBA, Post Graduation
சம்பளம்: மாதம் ரூ.60,000 -2,40,000/-
வயது வரம்பு: 42-54 ஆண்டுகள்
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
முகவரி:
Deputy General Manager (Personnel),
IREL (India) Limited, Plot No.1207,
Veer Savarkar Marg, Prabhadevi, Mumbai- 400028
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்:
General, OBC, and EWS: Rs. 400/-
SC/ ST/ PwBD/ ExSM/ Women/ Internal Candidates: Nill/-
விண்ணபிக்க கடைசி தேதி: 21 ஜூன் 2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரபூர்வ வலைதளம் www.irel.co.in ல் முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பிக்கலாம்.