பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியர் பணிகள்

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Update: 2022-01-08 05:06 GMT

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள்:  

1. பணியின் பெயர்: Ass.Engineer-Design (Viaduct & Elevated Stations).

காலியிடங்கள்: 3

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.50,000

கல்வித்தகுதி: Civil Engineering-ல் BE/B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Section Engineer (Arch)

காலியிடங்கள்: 2

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000/-

கல்வித்தகுதி: Architecture பிரிவில் டிகிரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.Arch. தகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Section Engineer (Design)

காலியிடங்கள்: 3

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000 கல்வித்தகுதி: Civil Engineering with Structural Engineering டிப்ளமோ அல்லது BE/B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணி, காலியிட விபரங்கள் கீழே  அட்டவணையில் காணலாம்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து. விரைவுத் தபால்/கொரியர் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு 17.1.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR),

Bangalore Metro Rail Corporation Limited,

III Floor, BMTC Complex,

K.H. Road, Shanthinagar, Bengaluru - 560027.

மேலும் முழு விபரங்களை படிக்க  :

NOTIFICATION

இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் முழுவதும் நன்கு படித்து விண்ணப்பம் செய்யுங்கள். 

ஆன் லைனில் விண்ணப்பிக்க : APPLICATIONS 

Tags:    

Similar News