நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவிலில் வேலைவாய்ப்பு
நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில் பல்வேறு பணிகள், விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2022;
நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் :
இடம்: நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில்
மொத்த காலியிடங்கள்: 05
பதவியின்பெயர்:
1) உதவி சுயம்பகம் ( உள்துறை )
கல்வித்தகுதி: உதவி சுயம்பகம் ( உள்துறை ) – பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் இத்திருக்கோவிலில் உள்ள நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
2)இளநிலை உதவியாளர்
கல்வித்தகுதி:
இளநிலை உதவியாளர் - பதவிக்கு SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்
3) தட்டச்சர்
கல்வித்தகுதி:
தட்டச்சர் – பதவிக்கு SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் கீழ்நிலர் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4) டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை)
கல்வித்தகுதி:
டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை) – பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயதுவரம்பு - 35 வயதுவரை
சம்பளம்: 10,000 -58,600 வரை
விண்ணப்பிக்கும் முறை: விரைவு தபால் மூலம் விண்ணபிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வுமுறை: நேர்காணல்
கடைசி தேதி: 21.01.2022
மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட அட்டவணையை பார்க்கவும்