டெல்லி அரசில் சிவில் & எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணிகள்: காலியிடங்கள் 691
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்;
டெல்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Junior Engineer (Civil/ Electrical) பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விபரம் வருமாறு: Advt. No: 01/22, 2/22
பணியின் பெயர்: Junior Engineer (Civil/Electrical)
காலியிடங்கள்: 691
காலியிட விபரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
Junior Engineer - Electrical
Junior Engineer - Civil
சம்பளவிகிதம்: ரூ.9300/- 34,800/-
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Engineering/Electrical Engineering பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் BE/Diploma இன்ஜினியரிங் படிப்பை முடித்து குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
Delhi Subordinate Services Selection Board-(DSSSB)ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.100. கட்டணத்தை SBI வங்கி E-Pay மூலமாக செலுத்த வேண்டும். பெண்கள், SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை www.dsssbonline.nic.in என்ற இணையதளம் வழி யாக ஆன்லைன் முறையில் 9.2.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவேண்டும்.
எழுத்து தேர்வுக்கான பாடத் திட்டம் மற்றும் மதிப்பெண் விபரங்கள், எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, இடம் என கூடுதல் விபரங்களுக்கு
கிளிக் : Link ELECTRICAL
கிளிக் : Link CIVIL
இரு இணைப்பையும் கிளிக் செய்து கவனமாக படியுங்கள் .