B.E / B.Tech தகுதிக்கு ரயில்வே அமைச்சகத்தின் ஆர்.ஐ.டி.இ.எஸ். நிறுவனத்தில் வேலை
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனத்தில் காலியிடங்க ளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இது குறித்த விபரங்கள் :
காலியிடம்: இன்ஜினியர் பிரிவில் சிவில் 25, மெக்கானிக்கல் 15, எலக்ட்ரிக்கல் 8 இடம். என மொத்தம் 48 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு : 1.7.2021 தேதியின் அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தது இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: பணி அனுபவம், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.
விண்ணப்பக்கட்டணம் ரூ.600.எஸ்.சி., / எஸ். டி., பிரிவினருக்கு கட்ட ணம் இல்லை.
கடைசிநாள்: 25.8.2021.
ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, கீழேகொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணைய தளத்தின் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அதிகார பூர்வ இணைய தள அறிவிப்பு: https://rites.com