கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Assistant Engineer பணிகள்
Kochiloru Kappal Aduthe-மத்திய அரசின் கீழ் செயல்படும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Assistant Engineer பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன
Kochiloru Kappal Aduthe-மத்திய அரசின் கீழ் செயல்படும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Assistant Engineer பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இதுகுறித்த விபரங்களவான
பணியின் பெயர் , காலியிடம், கல்வித்தகுதிகள் ஆகிய விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் Power Point Presentation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.400 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST, மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணபிக்க கடைசி நாள் : 20-12-2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: https://cochinshipyard.in
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2