கொச்சியில் உள்ள COIR BOARD நிறுவனத்தில் கிளார்க் & டைப்பிஸ்ட் பணிகள்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள COIR BOARD- நிறுவனத்தில் கிளார்க், டைப்பிஸ்ட் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள COIR BOARD- நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
காலியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி குறித்த விபரங்கள் :
1. பணியின் பெயர்: Senior Scientific Officer (Engineering)
காலியிடம்: 1 (SC) சம்பளவிகிதம்: ரூ.56,100/ to 1,77,500/-
வயது: 35 வயதிற்குள்ளி ருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம் பெற்று Machine & Structural Fabrication பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Senior Scientific Officer (Product Diversification)
காலியிடம்: 1 (UR)
சம்பளவிகிதம்: ரூ.56,100 - 1,77,500
வயது: 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Textile Technology பாடத்தில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டதாரிகள் குறைந்தது 3 வருடமும், டிப்ளமோ படித் தவர்கள் 5 வருடமும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Sci entific Assistant
காலியிடம்: 1 (OBC)
சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ. பட்டம் அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Show room Manager Gr.-III
காலியிடங்கள்: 4 (OBC-2, SC-1, UR-1) சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Consumer Product Marketing பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Assistant
காலியிடங்கள்: 9 (UR-5, OBC-3. SC-1)
சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400
வயது : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் (2nd Class) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Upper Division Clerk
காலியிடங்கள்: 4 (UR-2,OBC-1, ST-1)
சம்பளவிகிதம்: ரூ.25,500 - 81,100
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஒரு ஆண்டு கம்ப்யூட்டர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Junior Stenographer
காலியிடங்கள்: 4 (UR-2, SC-1, ST-1)
சம்பளவிகிதம்: ரூ.25,500 - 81,100
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழு தும் திறன் மற்றும் நிமிடத் திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றி ருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Mechanic Gr.-II
காலியிடம்: 1 (SC)
சம்பளவிகிதம்: ரூ.25,600 - 81,500
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக் டிரேடில் ITI படிப்பை முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர்: Hindi . Typist
காலியிடம்: 1 (SC)
சம்பளவிகிதம்: ரூ.19,900 63,200
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றி ருக்க வேண்டும்.
10. பணியின் பெயர்: Lower Division Clerk
காலியிடம்: 1 (OBC)
சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200
வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர்: Salesman
காலியிடங்கள்: 5 (OBC-3, SC-1, ST-1)
சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Book Keeping & Accountant பணி அனுபவம் பெற்றிருப்பது சிறப்பானது.
12. பணியின் பெயர்: Training Assistant
காலியிடங்கள்: 3 (SC-1, OBC-2)
சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Coir தொழிற் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
13. பணியின் பெயர்: Machine Operator
காலியிடம்: 1 (OBC)
சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200
வயது: 35 வயதிற்குள்ளி ருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrician அல்லது Fitter தொழிற்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடை பெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
Scientific Officer பணிக்கு ரூ.500/- Showroom Manager, Assistant, Upper Division Clerk பணிகளுக்கு ரூ.400/- இதர பணிகளுக்கு ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதனை SBI வங்கியின் மூலம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர் கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
வங்கி கணக்கி விபரங்கள் மற்றும் முழு விபரங்களை www.coirboard.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு Advt.No.:12011/4/2015-ADM(P) காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்
லிங்க்:http://coirboard.gov.in
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 15.8.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.