10, 12ம் வகுப்பு படித்தோருக்கு இந்திய ரயில்வேயில் 756 பணியிடங்கள்
கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 756 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணபங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.;
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே, பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
07-03-2022 தேதியின்படி 15 முதல் 24 ஆண்டுகள் வரை
SC/ST சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு: ரூ.100/-
SC/ ST, PwD, பெண்களுக்கு கட்டணம் இல்லை.
ஆன்லைன் கேட்வே / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் பேங்கிங் / இ-வாலட்கள் போன்றவற்றின் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07-03-2022
Important Link:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here