இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலி பணியிடங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-12-24 04:07 GMT

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 டெக்னீஷியன் பணியிடங்களை நியமனம் செய்ய அறிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

பதவி: தொழில்நுட்ப வல்லுநர்.

காலியிடங்கள்: 641 பதவிகள்


வயது :  வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை 18 லிருந்து  30 வயது வரை.

கல்வித்தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்:


UR/OBC/EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.

பெண்கள்/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெஞ்ச்மார்க் ஊனமுற்ற நபர்களை சேர்ந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300 விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.

தேர்வு:


விண்ணப்பிக்க கடைசி நாள்:


ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118203919133825154477.pdf  என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/74856/Instruction.html என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News