இந்திய ரயில்வேயில் 5,636 காலிப்பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 5,636 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-06-04 05:18 GMT

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வடகிழக்கு எல்லை ரயில்வே, மெக்கானிஸ்ட், பிட்டர், வெல்டிங், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 5,636

மெக்கானிஸ்ட், பிட்டர், வெல்டிங், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள்.

காலியிட விவரங்கள்:

1. கதிஹார் (KIR)& TDH பட்டறை -919 இடங்கள்

2. அலிபுர்துவார் (APDJ)- 522 இடங்கள்

3. ரங்கியா (RNY) -551 இடங்கள்

4. Lumding (LMG), S&T/workshop/ MLG (PNO) & Track Machine/MLG -1140 இடங்கள்

5. டின்சுகியா (TSK)- 547 இடங்கள்

6. புதிய போங்கைகான் பட்டறை (NBQS) & EWS/BNGN -1110 இடங்கள்

7. திப்ருகர் பட்டறை (DBWS -847 இடங்கள்

வயது வரம்பு:

15 முதல் 24 ஆண்டுகள்

கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

செயல்முறை கட்டணம்: ரூ.100/-

SC/ ST, PWD & பெண்கள் : இல்லை

பணம் செலுத்தும் முறை: டிமாண்ட் டிராப்ட் அல்லது போஸ்டல் ஆர்டர்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags:    

Similar News