எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) 3,614 பணியிடங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) 3,614 பயிற்சி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.;
மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ONGC) 20 மையங்களில் பணிபுரிய பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
மொத்த பணியிடங்கள்: 3,614
வர்த்தக பயிற்சியாளர்கள், டிப்ளமோ பயிற்சியாளர்கள், பட்டதாரி அப்ரண்பயிற்சியாளர்கள்.
கல்வித்தகுதி:
வயது வரம்பு:
15.05.2022 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள்.
உதவித்தொகை:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05. 2022, மாலை 6 மணி.
Important Links:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here