மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் (CSIF) 1,149 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் (CSIF) 1,149 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2022-01-30 06:14 GMT

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் (CSIF) 1,149 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அறிவியல் பாடங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

பதவி

 கான்ஸ்டபிள்-தீ (ஆண்)

காலியிடங்களின் எண்ணிக்கை

1149

சம்பள விகிதம்

 ரூ.21,700 – ரூ.69,100 (மாதம்)

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியை அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:   04.03.2022 தேதியின்படி 18-23 வயதுக்கு இடைப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


உடற்தகுதி:


விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100/- (ரூபாய் நூறு மட்டுமே).

இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), மற்றும் முன்னாள் படைவீரர்கள் (ESM) ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு 04.03.2022ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Online

Tags:    

Similar News