நீங்கள் 10 ம் வகுப்பு முடித்தவரா? -உங்களுக்குத்தான் இந்த வேலைவாய்ப்பு.
கடலூரில் காலியாக உள்ள மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை TNSTC வெளியிட்டுள்ளது.;
கடலூரில் காலியாக உள்ள மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக மாநில போக்குவரத்துக் கழகம் (TNSTC ) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக மாநில போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 05
வேலை இடம் கடலூர்
விண்ணப்பிக்கும் முறை Online
Mechanic (Motor Vehicle) பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNSTC அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 10 வது முடித்திருக்க வேண்டும்.
TNSTC ஆட்சேர்ப்பு விதிமுறைகளின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பித்தார்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் ஆன்லைனில் TNSTC அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/609125778efcd7409373f59a