இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி - புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Mazagon Dock Ship Builders Limited (MDL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு;

Update: 2021-06-14 03:48 GMT

இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி - புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Mazagon Dock Ship Builders Limited (MDL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளை கொண்ட Non-Executive பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்தவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் Mazagon Dock Ship Builders Limited

பணியின் பெயர் Non Executive

பணியிடங்கள் 1388

கடைசி தேதி 04.07.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Composite Welders – 132 பணியிடங்கள்

Electrician – 204 பணியிடங்கள்

Fitter – 119 பணியிடங்கள்

Painter – 100 பணியிடங்கள்

Pipe Fitter – 140 பணியிடங்கள்

Structural Fabricator – 125 பணியிடங்கள்

Store Keeper & Other – 433 பணியிடங்கள்

Utility Hand – 135 பணியிடங்கள்

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.E/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.13,200/- முதல் அதிகபட்சம் ரூ.64,360/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

1.Written Test

2.Experience in Shipbuilding Industry.

3.Trade Test.

General/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் – ரூ.100/

SC/ ST/ PwD/ Ex-Seriveman விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Mazagon Dock Recruitment Notification 2021 

https://mazagondock.in/writereaddata/career/Advt_No_93_final_611202162014PM.pdf


Apply Online

https://mazagondock.in/MDLJobPortal/Login.aspx?msg=n

Tags:    

Similar News