MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.;

Update: 2021-06-13 02:08 GMT

Mazagon Dock Ship Builders Limited (MDL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளை கொண்ட Non-Executive பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேவிண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பணியின் பெயர் Non Executive

பணியிடங்கள் 1388

கடைசி தேதி-    04.07.2021

விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன்

Composite Welders – 132 பணியிடங்கள்

Electrician – 204 பணியிடங்கள்

Fitter – 119 பணியிடங்கள்

Painter – 100 பணியிடங்கள்

Pipe Fitter – 140 பணியிடங்கள்

Structural Fabricator – 125 பணியிடங்கள்

Store Keeper & Other – 433 பணியிடங்கள்

Utility Hand – 135 பணியிடங்கள்

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.E/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.13,200/- முதல் அதிகபட்சம் ரூ.64,360/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Non Executive தேர்வு செயல்முறை :

Written Test.

Experience in Shipbuilding Industry.

Trade Test.

General/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் – ரூ.100/-

SC/ ST/ PwD/ Ex-Seriveman விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Mazagon Dock Recruitment Notification 2021 

https://mazagondock.in/writereaddata/career/Advt_No_93_final_611202162014PM.pdf


Apply Online

https://mazagondock.in/MDLJobPortal/Login.aspx?msg=n

Tags:    

Similar News