என்ன படிக்கலாம்? வாங்க பார்க்கலாம் : பி.இ.,படிக்கணுமா?வழிகாட்டுகிறோம்

பிளஸ் 2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு இன்று B.E., படிப்பில் என்னனென்ன பிரிவுகள் உள்ளன என்பதற்கான செய்தி.;

Update: 2021-08-01 08:13 GMT

பிளஸ் 2 மாணவிகள் (மாதிரி படம்)

கடந்த பகுதியில் பிளஸ்2-வுக்கு பின்னர் உங்களின் தெரிவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று பார்த்தோம். இந்த பகுதியில் மேற்படிப்புக்காக என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

உங்களின் பிரிவு எது என்பதை தெரிவு செய்யுங்கள் :-

1. அறிவியல்

2. வணிகம்

3. கலை

இப்படி 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. இந்த மூன்றில் உங்களுக்கான தேர்வு எது? இதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உங்களுக்கான வாய்ப்பை நீங்களே தெரிவு செய்யுங்கள். அதுவே வெற்றிக்கான முதல் படியாக அமையும்.

ஓகேவா...இந்த மூன்றில் எனது என்று முடிவு செய்துவிட்டால் மட்டும் போதுமா? இன்னும் அதற்குள் பல பிரிவுகள் உள்ளன. அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். என்ன..யோசனை? சும்மா வாங்க.. உங்களுக்கு குழப்பம் இல்லாமல் விளக்கம் தர இன்ஸ்டாநியூஸ் தயாரா இருக்கு. உங்கள் கல்வி அறிவே நாட்டின் எதிர்காலம் என்பதை இன்ஸ்டாநியூஸ் நன்றாக புரிந்து வைத்துள்ளது. அதற்க்கு உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் செய்வது எங்கள் கடமை என்பதை உணர்ந்துள்ளோம்.

ஒகேவா..? இப்போ முதலில் அறிவியலை பார்ப்போமா..?

அறிவியல் பிரிவில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன? ப்ளஸ் 2வில் நீங்கள் என்ன படிச்சீங்க? என்ற அடிப்படையில் நாம் பார்ப்போம். அதாவது பிளஸ் 2 வில் நீங்க என்ன குரூப் எடுத்து படிசீங்களோ அந்த குரூப்புக்கு ஏற்ப படிப்புகளை தேர்வு செய்யலாம். அதுவும் உங்கள் ஆர்வம், உங்கள் விருப்பத்தின் பேரில்.. ஓகேயா..? ரொம்ப டயர்டா ஆகிட்டீங்க..அதனால், அடுத்த பகுதியில் அறிவியல் பிரிவுக்கான படிப்புகளை பார்ப்போமா..? டாட்டா..பை..பை..அடுத்த கிளாசில் சந்திப்போம்.

அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெறுவதற்கு நமக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு எந்த பிரிவின் மீது ஆர்வம் உள்ளதோ அதை தேர்வு செய்யலாம். அதை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். 1.தொழில் நுட்பத்துடன் கூடிய படிப்புகள். 2. முற்றிலும் அறிவியல் சார்ந்த படிப்புகள்

இதில் தொழில் நுட்பத்ததுடன் கூடிய படிப்புகளை பார்ப்போமா பிரெண்ட்ஸ்..

• B.E., படிப்பில் என்னவெல்லாம் இருக்கு என்று பார்ப்போம்.

1. B.E. (Aeronautical Engineering) 4 Years

Designing, Manufacturing, and Maintaining Aircraft, Missiles and Space Satellites, and all other related equipment.

2. B.E. (Aerospace Engineering) 4 Years

Manufacturing, Designing, Maintaining Aircrafts, Spacecrafts, Helicopters, and Missiles.

3. B.E. (Agricultural and Irrigation Engineering) 4 Years

Applications and Principles in various matters related to Crop Production and Irrigation methods.

4. B.E. (Agricultural Engineering) 4 Years

Applying engineering principles to the food and agricultural industries to help in farming.

5. B.E. (Aircraft Maintenance Engineering) 4 Years

Fundamentals of Structural Analysis, Propulsion, Electronics, and Automatic Control Guidance, Theory of Aerodynamics, Material Science and Fluid Dynamics.

6. B.E. (Applied Electronics & Instrumentation) 4 Years

Calibrate and maintain the sensors and control equipment present in any industrial plant such as refineries, compressor stations, power plants, or water treatment facilities.

7. B.E. (Architecture Engineering) 4 Years

Spatial Design, Material management, Safety Management, Aesthetics, etc.

8. B.E. (Automobile Engineering) 4 Years

Designing, Manufacturing, and Operating automobiles like Cars, Buses, Trucks, etc.

9. B.E. (Bioinformatics) 4 Years

Molecular Biology, Genetics, Databases, Software Algorithms, E-Commerce, Software Engineering, Microbiology.

10. B.E. (Biomedical Engineering) 4 Years

Combines the design and problem-solving skills of engineering with medical and biological sciences to improve healthcare diagnosis, monitoring, and therapy.

11. B.E. (Biotechnology) 4 Years

Fermentation of sugars to alcohol, Conversion of milk solids to cheese, Production of insulin for use by diabetics, Composting of organic waste.

12. B.E. (Ceramic Technology) 4 Years

Design, Manufacture, Properties, and Applications of Ceramic materials.

13. B.E. (Ceramics & Cement Technology) 4 Years

Design, Manufacture, Properties, and Applications of Ceramic materials.

14. B.E. (Chemical Engineering) 4 Years

Chemical Process Modelling, Chemical Reactors, Corrosion Engineering, Heat Transfer, Materials Science.

15. B.E. (Civil Engineering) 4 Years

Design, Construction, and Maintenance of Bridges, Buildings, Tunnels, Highways, Ports, Airports, etc.

16. B.E. (Computer Engineering) 4 Years

Designing, Developing, Manufacturing, and Maintaining Computer components.

17. B.E. (Computer Science and Engineering) 4 Years

Design, Construction, Operation, and Maintenance of Computing Hardware and Software.

18. B.E. (Computer Science) 4 Years

Designing, Constructing, Operating, and Maintaining Computing Hardware and Software.

19. B.E. (Construction Technology) 3 Years

3-D Models, Construction materials, and green building methods using readings and site visits.

20. B.E. (Electrical and Electronics Engineering) 4 Years

Machines, Power Systems, Circuits, Power Electronics, Analogue, and Digital Electronics, etc.

21. B.E. (Electrical Engineering) 4 Years

Study and Application of Electricity, Electronics and Electromagnetism, Generation, Distribution, and Transmission of Electrical Power.

22. B.E. (Electronics & Telecom Engineering) 4 Years

The study, Application, and Control of scientific phenomenon concerned with the flow of electrical current.

23. B.E. (Electronics and Communication Engineering) 4 Years

Designing, Manufacturing, Installing, and Operating of Electronic Equipment, Radio, TVs, Telecommunication Systems.

24. B.E. (Electronics and Instrumentation Engineering) 4 Years

Designing, Constructing, and Maintaining various instruments and entire instrumentation systems.

25. B.E. (Electronics Engineering) 4 Years

Semiconductor Devices, Linear Circuit Analysis, Power Systems, Analogue Electronics.

26. B.E. (Environmental Engineering) 4 Years

Physical, Chemical, and Biological Sciences.

27. B.E. (Fashion Technology) 4 Years

Design Production Management, Fabric Design, Textile Science, Concept Management, Fashion Merchandising.

28. B.E. (Food Technology) 4 Years

Physical, Chemical, and Microbiological makeup of food.

இதில் இன்னும் குறிப்பிடப்படாத  பிரிவுகளும் உள்ளன. நாம், முக்கிய பிரிவுகளை மட்டும் தேர்வு செய்து பிரசுரித்துள்ளோம். ஒவ்வொரு படிப்பும் ஒவ்வொரு கல்லூரியில் கிடைக்கும். சில கல்லூரிகளில் நாம் நினைக்கும் பிரிவுகளே கிடைக்கலாம். முதலில் உங்களின் ஆர்வம் எதில் உள்ளது. எதை படித்தால் இலகுவாக வேலைக்குப் போகலாம் என்றும் கவனிக்க  வேண்டும். எந்த பிரிவில் உங்களுக்கு  ஆர்வம் அதிகம் உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.  ஓகே.. ஸ்டுடண்ட்ஸ் அடுத்தது B.Tech - ல் என்னென்ன பிரிவுகள் உள்ளன. B.E.,B.Tech- இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை பார்ப்போம்.

Tags:    

Similar News