JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் GOOGLE ANDROID APP DEVELOPMENT பயிலரங்கு

namakkal news today- JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் GOOGLE ANDROID APP DEVELOPMENT பயிலரங்கம் நடைபெற்றது.;

Update: 2022-06-01 07:49 GMT

namakkal news today-குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கணினி ஆய்வகத்தில் " GOOGLE ANDROID APP DEVELOPMENT AND PUBLISH GOOGLE PLAY STORE and DIGITAL MARKETING-SEARCH ENGINE OPTIMIZATION " என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவ,மாணவிகள்.

JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை மற்றும் இயக்குநர் ஓம்சரவணா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். முதல்வர் டாக்டர் தமிழரசு, பயிலரங்கத்திற்கு முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள்.

namakkal news today-தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பயிற்சி மென்பொருள் நிறுவனர் பூபதிகுமார், டொமைன் ஹோஸ்ட்லியின் தலைவர் பூபதி ஆகியோர் Resource Person -களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களின் விளக்கங்கள் மூலமாக மாணவர்கள் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கான அனுபவங்களை பெறும் வாய்ப்பு கிடைத்தது.

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகள்.

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல், பொறியியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News