எம்.எஸ்சி., எம்.பில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலை. அழைப்பு

அண்ணா பல்கலைக்கழகம் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Update: 2021-08-18 11:58 GMT

அண்ணா பல்கலைக்கழகம்.

இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம், மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழிகாட்டுவதில் சிரத்தையுடன்  செயல்பட்டு வருகிறது. இன்று அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கீழ்காணும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

M.Sc ( 5 ஆண்டு ) (Integrated Course), M.Sc ( 2 ஆண்டு ) மற்றும் M.Phil., படிப்புகளில் சேர இன்று முதல் செப்.15 வரை annauniv.edu/msc2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

B.E, B.Tech , B.Arch., MBA படிப்புகளில் சேர விரும்பும் வெளிமாநிலத்தவர்கள் இன்று முதல் வரும் செப்.15 ம் தேதி வரை annauniv.edu/otherstate2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News