Zee தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் எத்தனை தெரியுமா? தெரிஞ்சுக்கங்க..!
zee tamil serial names-சிரிக்கத் தெரியாத பொண்ணும், சீரியல் பார்க்காத பொண்ணும் குடும்பத்துக்கு ஆவாதுன்னு புது பழமொழி சொல்றாங்க.;
zee tamil serial names-Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் பெயர்கள். மொத்தம் 15 சீரியல். மதியம் 1 மணிக்கு தொடங்கும் சீரியல் இரவு 11 மணி வரை நீள்கிறது.
1. ஒரு ஊர்ல 2 ராஜகுமாரி
2. ரெட்டை ரோஜா
3. கன்னத்தில் முத்தமிட்டால்
4. தெய்வம் தந்த பூவே
5. சித்திரம் பேசுதடி
6. தவமாய் தவமிருந்து
7. பேரன்பு
8. அமுதாவும் அன்னலட்சுமியும்
9. நினைத்தாலே இனிக்கும்
10. மாரி
11. வித்யா நம்பர் 1
12. மீனாட்சி பொண்ணுங்க
13.புதுப்புது அர்த்தங்கள்
14. ரஜினி
15. சத்யா 2