Vadivelu Comedy Quotes Tamil-வடிவேலு காமெடி வேணுமா..? அப்ப இதை படிங்க..!

வடிவேலு என்றாலே அவரது ஹிட்லர் மீசையும், அப்பிராணி முகமும் எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்துவிடும். அவரது கண்ணும் வாயும் மட்டுமே நடிக்கும்.

Update: 2024-02-17 13:36 GMT

vadivelu comedy quotes tamil-வடிவேல் காமெடி (கோப்பு படம்)

Vadivelu Comedy Quotes Tamil

வடிவேலு என்ற பெயர் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பெயர். தமிழ் சினிமா வரலாற்றில் வடிவேலு காமெடிக்கு தனி வரலாற்று ஆவணம் எழுத முடியும். அப்படியான ஒரு தனிதத்துவம் மிக்க கலைஞன். அவரது காமெடிகளே பெரும்பாலான மீம்ஸ்களில் வலம் வருகின்றன.

Vadivelu Comedy Quotes Tamil

அவரது பெயர் சொல்லும் காமெடி வரிசைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

ஆணியே புடுங்க வேணாம்

நீங்க புடுங்குறது எல்லாமே

தேவையில்லாத ஆணிதான்

சங்கி மங்கி அடங்கோ

நம்ம ராஜ தந்திரங்கள்

அனைத்தும் வீணாகிவிட்டதே

இன்னும் பயிற்சி வேண்டுமோ

அவனா நீ ஐயோ சிணுங்குறானே

போடா வெளிய

Vadivelu Comedy Quotes Tamil

Be Happy Cool Down

Cool Down Cool Down

லேடன்ட பேசுறியா பின்லேடன்

என்ன Look-உ அப்படியே

கண்ண புடுங்கி தின்னுபுடுவேன்

மொகரைய பாரு மொகரைய

என்ன என்னாடா என்னா

Building Strong-கு

Base மட்டம் கொஞ்சம் Weak-கு

என்ன சின்ன புள்ள தனமா

இருக்கு ராஸ்கல் யார்கிட்ட வந்து

விளையாட்டு காட்டிக்கிட்டு இருக்க

பத்து பைசா கிடையாது போடா

Vadivelu Comedy Quotes Tamil

என்ன என்ன Feeling-கு

என்னைய வச்சு ஒன்னும்

காமெடி கீமெடி பண்ணலையே

என்னடா Look-கு போடா

என்னடா மொறைப்பு

மூஞ்சியும் மொகர கட்டையும்

அடாடடா பேக்கிரிய

Develop பண்ணதும் போதும்

பன்னு வேணும் வெண்ண வேணும்னு

உசுர வாங்குறாங்கய்யா

Give Respect Take Respect Ok

ஹலோ நான் வருத்தமில்லா வாலிபர்

சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன்

யார் பேசுறது

Vadivelu Comedy Quotes Tamil

ஏ ஷாலுமா எதுக்கு இப்பவே

காலுல விழுந்துகிட்டு

அதெல்லாம் Marriage-கு பின்னால

விழுந்துகிடலாம்டா Darling

இந்த ரணகளத்துலையும் உனக்கு

ஒரு கிளுகிளுப்பு கேக்குது இல்லை

கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கே

போகாம நாம்ம வாழ்ந்து காட்டனும்

இதான் நாம்ம லட்சியம்

Long-ல பார்த்தத்தான்டா

Comedy-யா இருப்பேன்

கிட்டத்துல பார்த்த Terror-ஆ

இருப்பேன்டா Terror-ஆ

Vadivelu Comedy Quotes Tamil

மாப்பு வச்சுடான்டா ஆப்பு

மூஞ்சி டம்மியா இருக்குனு பாக்குறியா

அடி ஒவ்வொன்னும் அம்மி மாதிரி

இருக்கும் தெரிஞ்சுக்கோ

Opening எல்லாம் நல்லாத்தான் இருக்கு

ஆனா உன்கிட்ட Finishing சரியில்லையேப்பா

உங்களை எல்லாம் பார்த்த

எனக்கு பாவமா இருக்கு

எந்த ஒரு விசயத்தையும்

Plan பண்ணாம பண்ணுன இப்படித்தான்

Plan பண்ணி பண்ணனும் Ok

Vadivelu Comedy Quotes Tamil

பொண்ண பெக்க சொன்னா

பொறுக்கிய பெத்துவிட்டுருக்காய்ங்க

வெளிய போங்கடா

அயோக்கிய ராஸ்கல்களா

Risk எடுக்குறது எல்லாம்

எனக்கு ரஸ்கு சாப்புடுற மாதிரி

சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு

நல்லா கேக்குறாங்கய்யா டீடியலு

நீங்க ரொம்ப சப்ப Figure-ஆ இருக்கீங்க

நான் அப்படியே Shock ஆயிட்டேன்

Vadivelu Comedy Quotes Tamil

தம்பி டீ இன்னும் வரல

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி

உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்கடா

இன்னமும்மாடா இந்த ஊர்

நம்மள நம்பிக்கிட்டு இருக்கு

வழிய விடுங்கடி பீத்த சிறுக்கிகளா

வேலை சொல்லியே கொல்லுறாங்கய்யா

இன்னைக்கு ஒரு நாளைக்கு Rest எடுத்தத்தான்

இந்த வீட்டுல உசிர் வாழ முடியும்

வேணாம் வலிக்குது அழுதுருவேன்

கண்ணாயிரம் அந்த Weapons-அ எடு

Why Blood Same Blood

ஏன் ஏன் கத்துற

Vadivelu Comedy Quotes Tamil

என்கிட்ட இருக்குற எதுடா உன்னை

Heavy-ஆ Like பண்ண வச்சுச்சு

முத்து போன்ற எனது சிரிப்பா

அல்லது முரட்டு தோல் உடம்பா

இல்லை நாட்டியம் ஆடும் எனது நடையா

அல்லது நவரசத்தையும் காட்டும் எனது முகமா

இல்லை Pocket-ல இருக்குற பணமா

இல்லை Body-ல இருக்குற திடமா

இல்லை நான் பொறுப்பு

ஏற்றிருக்கிற Councillor பதவியா

எதுடா உன்னை Like பண்ண வச்சுச்சு

சொல்லுடி என் செல்லம்

Vadivelu Comedy Quotes Tamil

ஏய் என்னடா பொசுக்குன்னு

மரியாதை இல்லாம பேசிப்புட்ட

ஏன்டா இங்க வந்து நாலு சாதி

சனத்தையே பாக்கணுமே

இந்த மண்ணை மாத்தணுமேனு

பேராசை பட்டு வந்தா

கேவலமா பேசிப்புட்ட ராஸ்கல்

எடு செருப்பை நாயே

Tags:    

Similar News