"நிலைகெட்ட மனிதர்கள்" சமூக பிரச்சனையை பேசும் Pilot Film

Update: 2021-05-17 17:43 GMT

"நிலைகெட்ட மனிதர்கள்" Pilot Film அறிமுக இயக்குனர் சரண் மணி இயக்கியுள்ளார் .இயன் கிறிஸ்டியன், மதுக்கூர் சத்யா, இப்ராகிம், முத்து.வி, நா.ராமலிங்கம், எஸ்.கே.மீசை இராஜேந்திரன், ம.மோகன்ராஜ், சதீஷ்குமார்.ச, மாலிக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீராமன் ரா.கு பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவிராகவ் இசை அமைத்துள்ளார்.

Pilot Film படம் பற்றி சரண் மணி கூறியதாவது:

இந்த படம் "கல்வி" பிரச்சனையை மையமாக கொண்டது, நம் நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி என்பது மிகப்பெரிய சொத்து என்பதை அனைவரும் அறிவோம், ஆனால் இன்றும் தொலைதூர குட் கிராமங்களில் வாழும் பிள்ளைகளுக்கு கல்வி என்பது பெரும் கனவாகவே அமைகிறது, காரணம், பஞ்சமும் , பல இன வேறுபாடுகளும் என்பதை உரக்க சொல்லும் படம் "நிலைகெட்ட மனிதர்கள் " என்றார்.

இந்த Pilot Film 2021 மே 23-ம் தேதி அன்று "MOVIEWUD" OTT Platform ல் வெளியாகிறது.

Tags:    

Similar News