இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு வருகிறது 'சினிமா கொட்டகை' செய்திகள்
இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு 'சினிமா கொட்டகை' என்ற புதிய தலைப்பில் காலத்தால் அழியாத சினிமாக்களின் விமர்சனங்கள் புதிய பார்வையில் வருகிறது.;
இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி. உங்களின் ரசனைக்கு ஏற்ப சினிமா புது வடிவத்தில் புதிய தலைப்பில் வருகிறது. 'சினிமா கொட்டகை' என்ற தலைப்பில் காலத்தால் அழியாத 1980களில் வெளியான சினிமாக்கள் தொடங்கி ஒவ்வொன்றாக வெளிவர உள்ளது.
கதை சுருக்கம், பாடல்கள், நடிப்பாற்றல், இயக்கம், இசை போன்ற அம்சங்களை விளக்கும் புதிய பகுதி உங்கள் இன்ஸ்டாநியூஸில் வெளிவர உள்ளது. படித்து கருத்துக்களை பரிமாறுங்கள்.