நடிகை சாய் பல்லவி சின்ன வயசுல எப்டீ இருப்பார்..? பாருங்க..!
sai pallavi recent news-நடிகை சாய் பல்லவி நடிப்பதற்கு முன்னர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று நீங்களே தெரிஞ்சுக்கங்க.;
sai pallavi recent news-நடிகை சாய் பல்லவி.
sai pallavi recent news-சாய் பல்லவி டாக்டருக்கு படித்தவர்.மலையாள படமான 'பிரேமம்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சாய்பல்லவிக்கு தென்னிந்தியா முழுவதும் பிரபலத்தை ஏற்படுத்தியது.
பள்ளி செல்லும் குழந்தையாக..
தங்கையுடன்..
குழந்தையாக தாயுடன்..குமரியாக..பள்ளியில் ஜாலியாக..
குமரியாக..
பெற்றோர் மற்றும் தங்கையுடன்..
டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில்..
டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில்.
டான்ஸ் ஜோடி நிகழ்ச்சி பயிற்சியின்போது..
பள்ளி காலத்து குறும்புகளுடன்..
பின்னர் தமிழ் சினிமாவில் 'தியா' படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தொடர்ந்து சூர்யா, தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். தற்போது வெளிவந்துள்ள 'கார்கி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சாய் பல்லவி நடிக்க வருவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
அவரது சிறுவயது படங்கள், நடன நிகழ்ச்சி படங்கள் உங்களுக்காக..