தேர்தல் வெற்றியை யாரும் கொண்டாடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-02 08:41 GMT

தேர்தல் வெற்றியை யாரும் கொண்டாடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றிக்கு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News