/* */

You Searched For "#Election 2021"

மன்னார்குடி

மன்னார்குடியில் திமுக முன்னிலை

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி13வது சுற்று வாக்கு விபரம்:அதிமுக = 23646 திமுக = 46013 அமமுக =26494திமுக முன்னிலை...

மன்னார்குடியில் திமுக முன்னிலை
தமிழ்நாடு

தேர்தல் வெற்றியை யாரும் கொண்டாடக்கூடாது என்று தேர்தல் கமிஷன்...

தேர்தல் வெற்றியை யாரும் கொண்டாடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றிக்கு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து...

தேர்தல் வெற்றியை யாரும் கொண்டாடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா

மேற்கு வங்க தேர்தல்: காணாமல் போய்விட்டதா கம்யூனிஸ்ட் கட்சி?

மேற்கு வங்க தேர்தல் முன்னணி நிலவரத்தைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி, தற்போது ஒரு இடத்தில் கட முன்னணியில் இல்லை என்பதை பார்க்கும் போது,...

மேற்கு வங்க தேர்தல்: காணாமல் போய்விட்டதா கம்யூனிஸ்ட் கட்சி?
தமிழ்நாடு

கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி அமைய வாய்ப்பு..?

கம்யூ. 93 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆனால், பா.ஜ.க. 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி அமைய வாய்ப்பு..?
சிதம்பரம்

சிதம்பரம் தொகுதி முதல் சுற்று: அதிமுக முன்னிலை

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் முதல் ரவுண்டில் அதிமுக முன்னிலைஅதிமுக பாண்டியன் 4546இந்திய முஸ்லிம் லீக் கட்சி அப்துல் ரஹ்மான் 2739அமுமுக நந்தினி...

சிதம்பரம் தொகுதி முதல் சுற்று: அதிமுக முன்னிலை
செங்கம்

செங்கம் தொகுதி முதல் சுற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி முதல் சுற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.திமுக மு.பெ.கிரி 4,691 வாக்குகள் பெற்று முன்னிலைஅதிமுக 3550தேமுதிக 80நாம்...

செங்கம் தொகுதி முதல் சுற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோவில்: அதிமுக முன்னிலை

இரண்டாவது சுற்றுஎம்.சிந்தனைசெல்வன் (விசிக) - 3562 வாக்குகள்என்.முருகுமாறன் (அதிமுக)_3995அதிமுக 1261 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காட்டுமன்னார்கோவில்: அதிமுக முன்னிலை
இந்தியா

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி 90 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களிலும்,...

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி 90 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களிலும், பா.ஜ.க 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி 90 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களிலும், பா.ஜ.க 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.