பட்டாசு கடையில் தீ விபத்து

லத்தேரி பஸ் நிலையத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: மூவர் பலி

Update: 2021-04-18 11:52 GMT

காட்பாடி கே.வி. குப்பம் அடுத்த லத்தேரி பஸ் நிலையத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து

கடை உரிமையாளர் மோகன் செட்டியார் உள்பட மூவர் தீயில் கருகி பலி..

Tags:    

Similar News