காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் பலத் திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்.;
காலமான நடிகர் காளிதாஸ் ( பைல் படம்)
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் காளிதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணீர் குரலுக்கு சொந்தக்காரர் ஆன இவர்,டப்பிங் கலைஞராக பல வில்லன் நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.