காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீரூடை. வழங்கல்

காரியாபட்டி பேரூராட்சியில்  தூய்மைப் பணியாளர்களுக்கு சீரூடை. வழங்கல்
X

காரியாபட்டியில் தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்:

காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்

காரியாபட்டியில் தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகள் பேரூராட்சி சேர்மன் செந்தில் வழங்கினார்:

காரியாபட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில், தினமும் துப்பரவு பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. தூய்மை பணிகளை தூரிதப்படுத்துவதற்காக, பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ,தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் சீருடைகள் வழங்கும் திட்டத்தில், புதிய சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில், தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத்தலைவர் ரூபிசந்தோசம், கவுன்சிலர்கள் சத்தியபாமா, சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!