அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரிடம் பேரூராட்சி தலைவர் மனு

அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரிடம் பேரூராட்சி தலைவர் மனு
X

காரியாபட்டி பேரூராட்சி தலைவர் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரிடம் காரியாப்பட்டி பேரூராட்சி தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி தலைவராக இருப்பவர் ஆர்கே செந்தில். இவர் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் காரியாபட்டி பைபாஸ் ( மங்களம் ஹோட்டல் அருகில்) கள்ளிக்குடி ரோடு விலக்கில் நின்று செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

Tags

Next Story