விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேரூராட்சித் தலைவர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேரூராட்சித் தலைவர்
X

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை வாழ்த்து தெரிவித்தார்

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை காரியாபட்டி பேரூராட்சித் தலைவர்: மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை வாழ்த்து தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டுமென ஆட்சிரியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்