கப்பலூர் அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

கப்பலூர் அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா
X
தனியார் அறக்கட்டளை சார்பில் கல்லூரியில் மரக்கன்று வழங்கல்

மதுரை அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது

காரியாபட்டி எஸ்.பி.எம். ட்ரஸ்டின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை கப்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவியருக்கு மரக்கன்றுகளை நிறுவனர் எம். அழகர்சாமி வழங்கினார். இதில், நகர பண்பாட்டுக் கழக செயலாளர் புலவர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story