வருவாய்த்துறைஅமைச்சர் இராமச்சந்திரன் பிறந்த நாள்: அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து

வருவாய்த்துறைஅமைச்சர் இராமச்சந்திரன்  பிறந்த நாள்: அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து
X

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழகவருவாய்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பிறந்தநாளில் அமைச்சர் மற்றும் கட்சியினர் நேரில் வாழ்த்தினர்

வருவாய்த்துறை அமைச்சர் பிறந்தநாளையொட்டி திமுகவினர் அவருக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.

தமிழக வருவாய்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பிறந்தநாளன்று, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர், அமைச்சருக்கு சால்வை அணிந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story