காரியாபட்டியில் கோயில் பொங்கல் விழா

காரியாபட்டியில் கோயில் பொங்கல் விழா
X

திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது

காரியாபட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

காரியாபட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடந்தவிழாவில் , அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன .முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது . விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல் உதவி ஆய்வாளர் பா. அசோக்குமார் செய்திருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!