காரியாபட்டியில் கருணாநிதி பிறந்த நாள்: அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்

காரியாபட்டியில் கருணாநிதி பிறந்த நாள்: அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
X

பைல் படம்

காரியாபட்டியில் நடந்த விழாவில் . அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்டஉதவிகளை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழஙகி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் , திருச்சுழி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய ச்செயலாளர்கள் கண்ணன், செல்லம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், ஒன்றிய கவுன்சிலர் சேகர் பேருராட்சி துணைத்தலைவர் ரூபி சந்தோசம், கவுன்சிலர்கள் லியாகத் அலி ,செல்வராஜ், முனீஸ்வரி, முகமது முஸ்தபா, வசந்தா சங்கரேஸ்வரன் நாகஜோதி சரஸ்வதி, தீபா. உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!