காரியாபட்டி எஸ்.எம்.பி. டிரஸ்ட் நிர்வாகிக்கு விருது

காரியாபட்டி எஸ்.எம்.பி. டிரஸ்ட் நிர்வாகிக்கு விருது
X

தமிழ்நாடு அரசு மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கப்பதக்கம் விருது வழங்கினார்

தமிழ்நாடு அரசு மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கப்பதக்க விருது வழங்கினார்

சென்னையில் நடைபெற்ற நாடளாவிய7 - ஆம் வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், காரியாபட்டி எஸ்.பி.எம். டிரஸ்ட் செயல்பாடுகளை பாராட்டி , தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கப்பதக்க விருது வழங்கினார்.உடன், துணைவேந்தர்கள் டாக்டர் செல்வகுமார் , டாக்டர் கீதாலட்சுமி ,டாக்டர் சுகுமார் மற்றும் ஏனைய பல்கலைக் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story