விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுகபூத் கமிட்டி கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், பாம்பாட்டி, வையம்பட்டி மாந்தோப்பு அச்சங்குளம் பிசிண்டி, வடகரை, மேல துலுக்கன்குளம், தண்டியனேந்தல், நந்திக்குண்டு ஆகிய கிராமங்களில் நியமிக்கப் பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றும், ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் , பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் . குமார், முத்துராஜா ஜெயக் கண்ணன், கருப்பையா மகாலிங்கம். பொன்னு பாண்டி, பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி சீனிவாசன், ஜெயபால் , முத்து கிருஷ்ணன். மாரி, நாச்சியப்பன் வீராச்சாமி, சேது தங்கப் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu