காரியாபட்டி பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடக்க விழா

காரியாபட்டி பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடக்க விழா
X
காரியாபட்டி பேரூராட்சி 12வது வார்டு பகுதியில் ராஜிவ்காந்தி தேசிய கிராமக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது

காரியாபட்டியில் புதிய குடிநீர் திட்டத்தை பேரூராட்சித் தலைவர் தொடக்கி வைத்தார்.

காரியாபட்டி பேரூராட்சி 12வது வார்டு பகுதியில், ராஜிவ்காந்தி தேசிய கிராமக் குடிநீர் திட்டத்தில், புதிய இணைப்புக்களை பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி கவுன்சிலர் சத்தியபாமா மற்றும் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.


Tags

Next Story