காரியாபட்டி அருகே தோணுகால் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு

காரியாபட்டி அருகே தோணுகால் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு
X

காரியாபட்டி அருகே தோணுகால் ஊராட்சியில் தடுப்பூடி போட்டுக்கொண்டவர்களுக்கு  பரிசு அளிக்கப்பட்டது

முகாம்களில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தனியார் டிரஸ்ட் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு பொருள் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம் நிர்வாகம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, தோணுகால் கல்குறிச்சி கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. முகாம்களில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு எஸ்.பி. எம். டிரஸ்ட் சார்பாக, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. கல்குறிச்சி அரசு மருத்துவ அலுவலர் நிரஞ்சனா, ஊராட்சி மன்ற த் தலைவர் பாலமுருகன் எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி , சுகாதார ஆய்வாளர் ராமர் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் வருவாய் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!