திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்பு

திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்பு
X

காரியாபட்டியில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு

காரியாபட்டியில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்று பேசினார்

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காரியபட்டியில் நடந்தது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: தமிழக முதல்வர் மக்களிடம் அளித்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றுவார். திமுக ஆட்சியில், பெண்கள் நகரம் பேருந்தில் இலவச பயணச் சலுகையை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை என்றார் தங்கம் தென்னரசு.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்