காரியாபட்டியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

காரியாபட்டியில் பாஜக  சார்பில் ஆர்ப்பாட்டம்
X

காரியாபட்டியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாக் கட்சியினர்

காரியாபட்டி அருகே மாங்குளத்தில் விவசாயிகளின் நிலத்தை போலியான ஆவணம் தயாரித்து பதிவு செய்ததைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

போலி ஆவணம் மூலம் விவசாயிகளில் நிலம்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காரியாபட்டி அருகே மாங்குளத்தில் விவசாயிகளின் நிலத்தை போலியான ஆவணம் தயாரித்து பதிவு செய்தவர் மீதும், உடந்தையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

Tags

Next Story