காரியாபட்டி பேரூராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

காரியாபட்டி பேரூராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் உறுதி ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள்

காரியாபட்டி பேரூராட்சி சார்பாக தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பாக தலைவர் செந்தில் தலைமையில் உறுதி ஏற்கப்பட்டது

காரியாபட்டி பேரூராட்சி சார்பாக தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பாக எனது குப்பை - எனது பொறுப்பு என்ற உறுதிமொழியை சேர்மன் செந்தில் தலைமையிலும், செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் கவுன்சிலர்கள் - சுய உதவிக்குழுக்கள்- சமூக ஆர்வலர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story