காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு

காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு
X

காரியாபட்டியில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

காரியாபட்டியில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.

காரியாபட்டியில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முடுக்கங்குளத்தை சேர்ந்த அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் விலகி திமுகவில் இணைந்தனர். காரியாபட்டியில், நடைபெற்ற கழக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தன்று, திமுக பிரமுகர் வாலை.முத்துசாமி முன்னிலையில் 100 பேர் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!