கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

கொரோனாவால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
X

 விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் 8 குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்

விழுப்புர மாவட்ட ஆட்சியர் த. மோகன் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டம் அறிமுகம்

பாரத பிரதமர் காணொளி காட்சியின் வாயிலாக கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்தை குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கியதையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் 8 குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!