விழுப்புரத்தில் மலைகுறவர் சாதி சான்றிதழ் கேட்டு சாலைமறியல்

விழுப்புரத்தில் மலைகுறவர் சாதி சான்றிதழ் கேட்டு சாலைமறியல்
X

முத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர் இன மக்கள் சான்றிதழ் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட முத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர் இன மக்கள் சான்றிதழ் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம் காந்தி சிலை அருகே நேருஜி சாலையில் இன்று விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர் இன மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ் கேட்டு திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!