/* */

விழுப்புரம் உட்கோட்ட டிஎஸ்பி பொறுப்பேற்றார்

விழுப்புரம் உட்கோட்ட டிஎஸ்பியாக பழனிச்சாமி பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

விழுப்புரம் உட்கோட்ட டிஎஸ்பி பொறுப்பேற்றார்
X

விழுப்புரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பியாக இருந்த நல்லசிவம் மாற்றப்பட்டார், அதனையடுத்து பழனிச்சாமி டிஎஸ்பியாக பொறுப்பேற்றார்.

விழுப்புரம் உட்கோட்ட டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பழனிச்சாமி கூறுகையில் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும், மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க தனிபடை அமைக்கப்படும், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் நல்ல உறவை மேம்படுத்த பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களுக்களிடம் கொண்டு செல்லப்படும்,விழுப்புரத்தில் போக்குவரத்து காவலர்கள் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Updated On: 5 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மூன்று ஆண்டுகால நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்: அமைச்சர்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு
  5. கோவை மாநகர்
    28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுக வென்றுள்ளது : அமைச்சர் டிஆர்பி...
  6. கோவை மாநகர்
    கோவையில் 1.18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற மாதேஸ்வரனுக்கு கலெக்டர் சான்றிதழ்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் தனி தொகுதியை மீண்டும் கைப்பற்றிய காங்கிரஸ்!
  9. திருப்பூர்
    திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் எம்பி தேர்தலில் ஐந்தாவது இடம் பிடித்த நோட்டா ..!