எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைப்பை உடனடியாக சரிசெய்ய எம்பி அறிவுறுத்தல்

எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைப்பை உடனடியாக சரிசெய்ய எம்பி அறிவுறுத்தல்
X

சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட்ட எம்பி ரவிக்குமார்

தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைப்பை வேகமாக சரிசெய்ய அதிகாரிகளிடம் எம்பி ரவிக்குமார் அறிவுறுத்தினார்

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் சத்திரம் தடுப்பணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் சேதமடைந்தது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் எம்.பி இன்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!